Tamil news Sri Lanka

2 தினங்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு – அறிவிப்பு வெளியானது


சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, எதிர்வரும் 13 மற்றும் 14ம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த இரண்டு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

அன்றாட தேவைகளுக்கு கூட திறைசேரியில் பணம் இல்லை

Rohan

கைது செய்ய முயன்ற பொலிஸ் அதிகாரிகளின் கையை கடித்த நபருக்கு ஏற்பட்ட நிலை

Rohan

புத்தகயா மீது குண்டுத் தாக்குதல் l குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy