Tamil news Sri Lanka

மைத்திரிபால வீட்டில், சஜித் சந்தித்த 41 பேர் – Trueceylon News (Tamil)


அரசாங்கத்திலிருந்து வெளியேறி, சுயாதீனமாக செயற்பட்டுவரும் 41 பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இன்றிரவு சந்திக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டிலேயே எதிர்கட்சித் தலைவர் விசேட கலந்துரையாடலொன்றை ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவிக்கின்றார்.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)



Source link

Related posts

”ஒமிக்ரோன் பரவுவதற்கு இலங்கையில் பெரிய கதவு திறந்துள்ளது?”

Rohan

மீண்டும் விலை அதிகரிப்பு? – Trueceylon News (Tamil)

Rohan

மஹிந்தவின் இடத்திற்கு மஞ்சு லலித் வர்ண குமார நியமனம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy