Tamil news Sri Lanka

எரிவாயு தேடிச் சென்ற முதியவருக்கு காத்திருந்த சோகம்


தெஹிவளையில் எரிவாயு பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.

தெஹிவளை பொலிஸார் குறித்த முதியவரை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இன்று காலை முதல் தெஹிவளை காலி வீதி, வைத்தியசாலைக்கு அருகில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்தில் எரிவாயு எடுக்க வந்த மக்களின் நீண்ட வரிசை காணப்பட்டதுடன், வரிசையில் காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.



Source link

Related posts

கண்டி அதிவேக வீதியின் முதல் கட்டத்தை திறக்கும் திகதி அறிவிப்பு

Rohan

நாளை 7 மணித்தியாலத்திற்கும் அதிக நேர மின்வெட்டு − அறிவிப்பு வெளியானது

Rohan

இன்று (10) தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy