Tamil news Sri Lanka

இன்றைய (24) நாணய மாற்று விகிதம் – Trueceylon News (Tamil)


இன்றைய நாணய மாற்று விகிதம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 279.90 என்பதுடன், விற்பனை விலை 289.99 மாக காணப்படுகின்றது.

யூரோ

கொள்வனவு விலை : 310.45

விற்பனை விலை :321.53

பிரித்தானிய பவுன்

கொள்வனவு விலை : 369.84

விற்பனை விலை : 383.98

யென்

கொள்வனவு விலை : 2.31

விற்பனை விலை : 2.41

 

எனினும், வங்கி அல்லாத நாணய மாற்று முகவர் நிலையங்களில் இந்த தொகையை விடவும் அதிக தொகையிலேயே நாணய மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (TrueCeylon)

 



Source link

Related posts

இன்றும் மின்வெட்டுக்கு அனுமதி – Trueceylon News (Tamil)

Rohan

ஒமிக்ரோனிடமிருந்து பாதுகாப்பை பெற, பூஸ்டர் அத்தியாவசியம் − ஆய்வில் வெளியான தகவல்

Rohan

இலங்கையில் ATM அட்டைகளுக்கு தட்டுப்பாடு – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy