Tamil news Sri Lanka

கொழும்பில் கத்தி குத்து l ஒருவர் உயிரிழப்பு – Trueceylon News (Tamil)


கொழும்பு − கிரான்பாஸ் பகுதியில் கத்தி குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிரான்பாஸ் பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த கொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபரினால் அடகு வைக்கப்பட்ட வானொலி பெட்டியை மீளப் பெற்றுக்கொள்ள சென்ற வேளையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே, இந்த கத்தி குத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கிரான்பாஸ் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். (TrueCeylon)



Source link

Related posts

BREAKING NEWS :- லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை சடுதியாக அதிகரிப்பு

Rohan

நாடு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மூடக்கப்படும் – சுகாதார தரப்பு வெளியிட்ட தகவல்

Rohan

மஹிந்த அதிரடி அறிவிப்பு – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy