சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமைய, கொத்துவிற்கு காப்புரிமை பெற்றுக்கொள்வது சிரமமான விடயம் என புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் N.M.S.சிறிமுத்து தெரிவிக்கின்றார்.
இலங்கைக்கே உரித்தான கொத்து உணவுக்கான காப்புரிமையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஷரித்த ஹேரத், பாராளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் இதனைக் கூறியுள்ளார். (TrueCeylon)