Tamil news Sri Lanka

BREAKING NEWS :- கோதுமை மாவின் விலை தீடீரென சடுதியாக அதிகரிப்பு


கோதுமை மாவின் விலையை இன்று (11) முதல் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்க கோதுமை மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமா மாவின் விலையை 35 ரூபாவால் அதிகரிக்க செரண்டிப் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

 

மேலும், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிக்க பீரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

பீரிமா நிறுவனம் விநியோகத்தர்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக விநியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர். (TrueCeylon)



Source link

Related posts

(LIVE VIDEO) கம்சி குணரத்னத்துடனான நேரடி ஊடகவியலாளர் சந்திப்பு

Rohan

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிற்குள் மீண்டும் கொவிட் l வீரர்களுக்கும் பரிசோதனை

Rohan

வாகனங்களில் பயணிப்போருக்கு பொலிஸார் விடுத்த அறிவித்தல் l தவறினால் சட்ட நடவடிக்கை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy