Tamil news Sri Lanka

கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு


எரிபொருள் மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகளில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு காரணமாக, உணவுப் பொருட்களின் விலைகளிலும் அதிகரிப்பு ஏற்படும் என சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவிக்கின்றார்.

இதன்படி, உணவு பொதியொன்றின் விலையை ஆகக்குறைந்தது 20 ரூபா முதல் 30 ரூபா வரை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் கூறுகின்றார்.

அதேபோன்று, கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கொத்து ஒரு பார்சலின் விலையை 10 ரூபா முதல் 15 ரூபா வரை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிடுகின்றார். (TrueCeylon)




Source link

Related posts

சற்றுமுன் பிரதமராக பதவியேற்றார் ரணில் – Trueceylon News (Tamil)

Rohan

கட்சித் தலைமை பதவியிலிருந்து அதிரடி நீக்கப்பட்டார் ராஜ கொல்லுரே

Rohan

ஒரு வாரத்தில் 430 எரிவாயு வெடிப்புக்கள் l ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்ட விசேட விசாரணை அறிக்கை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy