Tamil news Sri Lanka

கையடக்கத் தொலைபேசிகளின் விலை அதிகரிப்பு – Trueceylon News (Tamil)


இலங்கையில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அதற்கான உதிரிபாகங்களின் விலைகளை அதிகரிக்க கையடக்கத் தொலைபேசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி சடுதியாக 58 ரூபாவினால் அதிகரித்துள்ள நிலையிலேயே, கையடக்கத் தொலைபேசி நிறுவனங்கள் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளன.

இதன்படி, கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அதன் உதிரிபாகங்களின் விலைகளை 30 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க சுயாதீன எம்.பிக்கள் குழு தீர்மானம்

Rohan

கடும் கோபத்தில் அலி சப்ரி l பதவி விலக தயாராகி வருவதாக தகவல்

Rohan

LJEWUவிற்கு முன்னுரிமை வழங்கிய CWC – முதலாளிமார் சம்மேளனத்துடனான இன்றைய பேச்சுவார்த்தை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy