Tamil news Sri Lanka

BREAKING NEWS :- இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மீண்டும் சடுதியாக அதிகரிப்பு


லங்கா IOC நிறுவனம் தமது எரிபொருள் விலையை மீண்டும் அதிகரித்துள்ளது.

இதன்படி, அனைத்து விதமான டீசலில் விலையை அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அனைத்து விதமான ஒரு லீட்டர் டீசலில் விலையை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 50 ரூபாவினாலும் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த விலை உயர்வானது, இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

TNA – ஜனாதிபதி சந்திப்பு முடிவடைந்தது – Trueceylon News (Tamil)

Rohan

மற்றுமொரு அதிர்ச்சி செய்தி

Rohan

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொவிட்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy