Tamil news Sri Lanka

இன்றும் (11) மின் வெட்டு – பிரதேச ரீதியிலான தகவல்கள் இணைப்பு


நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இன்றைய தினமும் மின் தடையை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு இன்று (11) மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப் பகுதிக்குள் ஒரு மணிநேர மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், A,B,C,D,E,F,G,H,I,J,K,L  ஆகிய வலயங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு, இன்;று (11) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப் பகுதிக்குள் இரண்டரை மணிநேர மின்வெட்டும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப் பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிட மின்வெட்டையும் அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பகுதி ரீதியிலான தகவல்களை அறிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்



Source link

Related posts

BREAKING NEWS:- நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின் வெட்டு

Rohan

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு விதித்த அதிரடி தடை

Rohan

எரிவாயு விலை அதிகரிக்கப்படுமா? – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy