இலங்கையில் கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார்.
நேற்றைய தினம் (26) செலுத்தப்பட்ட 30,253 பைசர் தடுப்பூசிகளுடன், பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தியோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். (TrueCeylon)