Tamil news Sri Lanka

5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானம் – Trueceylon News (Tamil)


பால் பண்ணையாளர்களிடம் இருந்து பாலை கொள்வனவு செய்வதற்கான விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஒரு லீற்றர் பாலின் கொள்வனவு விலை 5 ரூபாவால் அதிகரிக்க மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.



Source link

Related posts

அவசர அமைச்சரவை கூட்டம் இன்று l காரணம் என்ன? – Trueceylon News (Tamil)

Rohan

தலவாக்கலை ஆசிரியரின் உயிரிழப்புக்கு நீதி கோரி திரண்ட மக்கள்

Rohan

இலங்கைக்கு இரகசியமாக கிடைக்கும் பில்லியன் டொலர் – வெளிப்படுத்த மறுக்கும் மத்திய வங்கி ஆளுநர்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy