Tamil news Sri Lanka

நடனமாடும் கோட்டாபய ராஜபக்ஸ? – ஜனாதிபதி தரப்பு பதில் (VIDEO)


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நடனமாடுவதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

இந்த வீடியோவின் நடமாடுபவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இல்லை என ஜனாதிபதி செயலக தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை போன்ற தோற்றத்தை கொண்ட ஒருவரே, இந்த விருந்துபசார நிகழ்வில் கலந்துக்கொண்டு, நடனமாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.



Source link

Related posts

வாகனங்களில் பயணிப்போருக்கு பொலிஸார் விடுத்த அறிவித்தல் l தவறினால் சட்ட நடவடிக்கை

Rohan

முன்னறிவிப்பின்றி நீர் விநியோகம் தடை – Trueceylon News (Tamil)

Rohan

அநுர குமார திஸாநாயக்க மீது முட்டை தாக்குதல் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy