Tamil news Sri Lanka

சிறுவர்கள் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்


கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் கொவிட் தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெறும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் கொவிட் தொற்று உறுதியான 31 சிறுவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த மாத ஆரம்பத்தில் குறித்த வைத்தியசாலையில் கொவிட் தொற்று உறுதியான 4 சிறுவர்கள் மாத்திரமே சிகிச்சை பெற்றிருந்தனர்.

எனினும் இந்த எண்ணிக்கை தற்போது 31 ஆக அதிகரித்துள்ளது.

எனவே, சிறுவர்களைப் பாடசாலைக்கு அனுப்பும் போதும் வேறு இடங்களுக்கு அனுப்பும் போதும் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு சுகாதார தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.



Source link

Related posts

கொழும்பின் ஒரு பகுதியை முடக்கியது ஐ.தே.க (PHOTOS) – Trueceylon News (Tamil)

Rohan

விமான நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய PCR பரிசோதனை கூடத்தால் சர்ச்சை

Rohan

இராணுவம் களமிறக்கப்பட்டது ஏன்? இராணுவத் தளபதி விளக்கம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy