Tamil news Sri Lanka

சரத் வீரசேகர வைத்தியசாலையில் அனுமதி – Trueceylon News (Tamil)


பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திடீர் சுகயீனம் ஏற்பட்டதை அடுத்து, நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சரத் வீரசேகர சிகிச்சைகளுக்காக நாராஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

சர்வதேச இறையாண்மை பத்திரத்திற்கு தேவையான அந்நிய செலாவணி ஒதுக்கீடு

Rohan

“இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து வைத்தியசாலைகளும் மூடப்படும்” அதிர்ச்சி அறிவிப்பு

Rohan

நாளை முதல் வைத்தியசாலைகளில் தொடர் பணிப் பகிஷ்கரிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy