Tamil news Sri Lanka

கிளிநொச்சி வைத்தியசாலையில் பாரிய தீ − கடும சேதம் (PHOTOS)


கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்  நேற்று (20) பரவிய தீயினாலௌ பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து நேற்று (20) நள்ளிரவு 11.45 மணியளவில் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறு பரவிய பாரிய தீயை,  பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தொடர்ந்து இராணுவ தீயணைப்பு பிரிவினரும் களத்தில் இறங்கி மேலும் தீ பரவாத வகையில் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில், குறித்த விபத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

எனினும், தீயினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என எமது செய்தியாளர் கூறுகின்றார்.



Source link

Related posts

இலங்கை வன்முறை – ஐ.நா.கண்டனம் – Trueceylon News (Tamil)

Rohan

IOC க்கு திடீர் விஜயம் மேற்கொண்டார் ஜெய்சங்கர் (PHOTOS)

Rohan

உலகின் முதலாவது SMS என்ன? – 149,729 டொலருக்கு விற்பனை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy