Tamil news Sri Lanka

அதிகாலையில் தீ பிடித்த மதுபானசாலை (PHOTOS) – Trueceylon News (Tamil)


வவுனியா – வைரவர் புளியங்குளம் பகுதியிலுள்ள மதுபானசாலை (BAR) ஒன்றில் தீ பரவியுள்ளது.

இந்த தீ விபத்து இன்று (20) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தீயினால், குறித்த மதுபானசாலை முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.

மின்சார ஒழுக்கே, தீ பரவியமைக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

வவுனியா தீ அணைப்பு பிரிவினர், தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். (TrueCeylon)



Source link

Related posts

மாணவர்களின் பெற்றோருக்கு மற்றுமொரு சுமை? – Trueceylon News (Tamil)

Rohan

இலங்கைக்கு இந்திய இராணுவம் அனுப்பப்பட்டதா? – Trueceylon News (Tamil)

Rohan

இரத்தினபுரியில் நீரில் அடித்துச் சென்ற நால்வர் l இருவர் உயிரிழப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy