ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத், பதவியேற்றுள்ளார்.
இன்று (19) காலை இந்த பதவியேற்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலாளர் P.B.ஜயசுந்தர அண்மையில், தனது பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில், பிரதமர் செயலாளராக கடமையாற்றிய காமினி செனரத், ஜனாதிபதி செயலாளராக பதவியேற்றுள்ளார். (TrueCeylon)