Tamil news Sri Lanka

BREAKING NEWS :- இன்று (19) மின்வெட்டு அமுலாகும் நேரம் அறிவிக்கப்பட்டது.


நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தும் நேரம் தொடர்பிலான அறிவிப்பை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் சில பகுதிகளுக்கு இன்று (19) மாலை 6 மணி முதல் 7:45 வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் சில பகுதிகளுக்கு இன்றிரவு 7:45 முதல் 9:30 வரை மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை கூறுகின்றது.

செயலிழந்துள்ள களனிதிஸ்ஸ அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கிகள் இதுவரை வழமைக்கு திரும்பாத நிலையிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது. (TrueCeylon)



Source link

Related posts

சற்றுமுன் மஹிந்தவை சந்தித்தார் இந்திய வெளிவிவகார செயலாளர்

Rohan

கொழும்பில் தீமிதிப்பு நிகழ்வில் கலந்துக்கொண்ட பெண் உயிரிழப்பு

Rohan

இலங்கைக்கு செய்மதி இணையத்தள வசதி – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy