Tamil news Sri Lanka

7 நாட்களுக்கு மாத்திரமே எரிபொருள் கைவசம் உள்ளது – உதய கம்மன்பில ஏற்றுக்கொண்டார் (VIDEO)


இலங்கையில் எதிர்வரும் 7 நாட்களுக்கு தேவையான எரிபொருளே கைவசம் உள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். (TrueCeylon)



Source link

Related posts

சஹ்ரான் ஹசிம் குறித்து 11 மாதங்களுக்கு முன்பே வெளிவந்த தகவல்! கசிந்தது இரகசியம்

Rohan

T20 உலகக் கிண்ணம் :- இன்றைய போட்டி இலங்கை வசமானது

Rohan

இலங்கை:− பணம் மாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy