முன்னாள் விம்பிள்டன் இரட்டை சாம்பியனான, புகழ்பெற்ற இந்திய டெனிஸ் வீராங்கனை சானியா மிர்சா, 2022ம் ஆண்டுக்கு பிறகு டெனிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வூ பெறவுள்ளதாக அறிவித்துள்ளது.
பிபிசி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியா பகிரங்க டெனிஸ் மகளிர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் தோல்வியடைந்த நிலையிலேயே, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்;.
இது தனது கடைசி சுற்று என்பதனை தான் முடிவு செய்துள்ளதாக அவர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கூறியுள்ளார்.