Tamil news Sri Lanka

கற்பாறைகளுக்கு இடையிலிருந்து சடலமொன்று கண்டெடுப்பு (PHOTOS)


கேகாலை – தெஹியோவிட்ட, அட்டுலுகம புஞ்சிக்கந்த பிரதேசத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இரு கற்பாறைகளுக்கு இடையிலிருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.​

பிரதேசவாசிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

45 வயதான ஆணொருவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் அவிசாவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியோவிட்ட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். (TrueCeylon)



Source link

Related posts

ரசிகர்களுக்கு நாமல் ராஜபக்ஸ அறிவித்த மகிழ்ச்சியான செய்தி – Trueceylon News (Tamil)

Rohan

அவசரகாலச் சட்டம்! திடீர் உத்தரவுக்கு காரணம் என்ன?

Rohan

வீட்டுத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் பாரத் அருள்சாமி (PHOTOS)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy