Tamil news Sri Lanka

இன்று (19) மின்வெட்டு – அறிவிப்பு வெளியானது – Trueceylon News (Tamil)


நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுமார் ஒரு மணிநேர மின் வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக சபை கூறுகின்றது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ள களனிதிஸ்ஸ மின்உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வரும் வகையில், இந்த மின் வெட்டை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுவதாகவும் சபை குறிப்பிடுகின்றது. (TrueCeylon)

தொடர்புடைய செய்தி : – களனிதிஸ்ஸ நின்றது l மின்சாரம் துண்டிக்கப்படுமா?



Source link

Related posts

BREAKING NEWS :- பெற்றோலின் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிப்பு

Rohan

இலங்கையின் பணவீக்கம் சடுதியாக அதிகரிப்பு – Trueceylon News (Tamil)

Rohan

மின்விநியோக தடை குறித்து தற்போது வெளியான புதிய தகவல்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy