Tamil news Sri Lanka

5ம் தர கருத்தரங்கு மற்றும் செயலமர்வுகளுக்கு இன்று (18) முதல் தடை


5ம் தர புலமை பரிசில் பரீட்சைக்கான பகுதி நேர வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த இன்று (18) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான பகுதிநேர வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் விடுக்கும் செய்தி

Rohan

வெள்ளவத்தையில் இரு சடலங்கள் கண்டெடுப்பு – Trueceylon News (Tamil)

Rohan

பெண் மற்றும் ஆண் உறுப்பினருக்கும் இடையில் கடும் மோதல் (VIDEO) – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy