எரிபொருள் கொள்வனவு செய்துக்கொள்வதற்காக இந்தியாவினால் இலங்கைக்க 500 மில்லியன் டொலர் விசேட கடன் வசதி திட்டமொன்று வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்குடன் இந்த கடன் திட்டம் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது. (TrueCeylon)
A friend holds out a helping hand again!!!Energizing bilateral economic partnership,#India offers a credit line of USD 500 mn to 🇱🇰 for purchase of petroleum products.Critical support by 🇮🇳 follows a discussion between EAM @DrSJaishankar &Hon’ble Fin Minister @RealBRajapaksa 1/2 pic.twitter.com/5YrHee1VuI
— India in Sri Lanka (@IndiainSL) January 18, 2022