Tamil news Sri Lanka

அபுதாபிக்கு ட்ரோன் தாக்குதல்


ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அபுதாபி விமான நிலையத்திற்கு அருகில் மூன்று எரிபொருள் தாங்கிகள் வெடித்து சிதறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ட்ரோன் விமானங்களின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அபுதாபியில் ட்ரோன் விமானம் மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இதற்கு, ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த தாக்குதலில் விமான நிலையம் அருகே 3 எரிபொருள் தாங்கிகள் தீப்பற்றி வெடித்து சிதறியுள்ளன.

விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடக்கும் இடத்தில் தீப்பற்றியதாக தெரிய வருகிறது.



Source link

Related posts

SPB யின் இறுதிப் பாடல் வெளியானது (VIDEO)

Rohan

பாராளுமன்றுக்கு வருகின்றது IMFஇன் இலங்கை தொடர்பான அறிக்கை

Rohan

இலங்கையில் பெண்களுக்கு புதிய ஆபத்து

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy