Tamil news Sri Lanka

விடைபெற்றார் P.B.ஜயசுந்தர – Trueceylon News (Tamil)


ஜனாதிபதி செயலாளர் P.B.ஜயசுந்தர, தனது பதவியிலிருந்து விடை பெற்றுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (14) இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வுடன், அவர் விடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது இராஜினாமா கடிதத்தை P.B.ஜயசுந்தர, அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளித்திருந்தார்.

முதலில் அவரது இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளாத ஜனாதிபதி, பின்னர் அதனை ஏற்றுக்கொண்டிருந்தார்.

இதேவேளை, புதிய ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (TrueCeylon)



Source link

Related posts

நாட்டில் மேலும் 20 பேர் கொரோனா தொற்றால் மரணம்

Rohan

மக்கள் விடுதலை முன்னணி, சுதந்திர கட்சியுடன் இணையுமா? − வெளியானது பதில்

Rohan

வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவிப்பிரமாணம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy