Tamil news Sri Lanka

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் l இலங்கைக்கு பாதிப்பா?


இந்தோனேஷியாவின் ஜாவா பகுதியில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்கட் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் ஏற்படாது என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. (TrueCeylon)



Source link

Related posts

பொலிஸ் சிறைகூடத்தில் உயிரிழந்த இளைஞன் l பொலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்த பிரதேச மக்கள்

Rohan

துறைமுகத்திலுள்ள 800 கொள்கலன்களை விடுவிக்க டொலர் வழங்க தீர்மானம்

Rohan

கொழும்பு – கண்டி வீதியில் பயணிக்க புதிய விதிமுறைகள் அறிவிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy