Tamil news Sri Lanka

BREAKING NEWS :- 2012 வெலிகடை அமைதியின்மை l ஒருவருக்கு மரண தண்டனை வழங்கியது நீதிமன்றம்


2012ம் ஆண்டு வெலிகடை விளக்கமறியல் சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது, 8 கைதி சூட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு இன்று (12) அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், சிறைச்சாலை ஆணையாளராக கடமையாற்றிய ஏமில் ரஞ்ஜன் லமாஹேவாவிற்கு மரண தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ, விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த அமைதியின்மையின் போது, 27 கைதிகள் உயிரிழந்திருந்தனர்.

கொழும்பு விசேட மேல்நீதிமன்றத்தினால் இந்த வழக்கு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. (TrueCeylon)



Source link

Related posts

இலங்கை இரண்டு நாட்கள் இருளில் மூழ்கும்?

Rohan

நடனமாடும் கோட்டாபய ராஜபக்ஸ? – ஜனாதிபதி தரப்பு பதில் (VIDEO)

Rohan

சீனாவின் உர கப்பல் குறித்து தொடர்ந்து வெளிவரும் சர்ச்சைக்குரிய செய்தி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy