Tamil news Sri Lanka

முடங்கிய வீதிகள் – Trueceylon News (Tamil)


கொட்டாவ − பொரள்ளை பிரதான வீதியின் பத்தரமுல்லை பிரதேசத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கல்வி அமைச்சுக்கு முன்பாக  அதிபர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் காரணமாகவே, இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

i

இந்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். (TrueCeylon)



Source link

Related posts

வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம்! உப பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை

Rohan

வெளிநாடு செல்வோருக்காக போலி PCR அறிக்கையை தயாரித்த மூவர் அதிரடி கைது

Rohan

2022ம் ஆண்டின் முதலாவது தேர்தல் பெறுபேறு வெளியானது – மைத்திரிபால சிறிசேன (VIDEO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy