Tamil news Sri Lanka

மின்விநியோக தடை குறித்து தற்போது வெளியான புதிய தகவல்


களனிதிஸ்ஸ மின்உற்பத்தி நிலையத்திலுள்ள மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு, வழமைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், இன்றைய தினம் மின்விநியோக தடை ஏற்படுத்தப்படாது என மின்சக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.

இன்றைய தினம் மின்விநியோக தடை ஏற்படுத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தடை ஏற்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற லொரி பயங்கர விபத்து! 54 பேர் பலி

Rohan

பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கிடைக்கும்?

Rohan

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy