Tamil news Sri Lanka

பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு கைக்குண்டை கொண்டு வந்த நபர் அடையாளம் காணப்பட்டார்


கொழும்பு − பொரள்ளை பகுதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு கைக்குண்டு கொண்டு வந்த பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுளளளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொரள்ளை பகுதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்து நேற்று (11) மாலை கைக்குண்டொன்று மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரே, இந்த கைக்குண்டை கொண்டு வந்த பிரதான சந்தேகநபர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மருதானை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் பொலிஸார் தற்போது விரிவின விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (TrueCeylon)



Source link

Related posts

4 மாகாணங்களில் தொடர் மழை பெய்யும் வாய்ப்பு – Trueceylon News (Tamil)

Rohan

திடீர் மின்விநியோகம் நாளை (10) தடைப்படுமா? – மின்சார சபையின் அறிவிப்பு

Rohan

2 ரயில்கள் மோதுண்டு விபத்து – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy