Tamil news Sri Lanka

”எனது அரசியல் வாழ்க்கை அழிவடைந்தது” – Trueceylon News (Tamil)


இயற்கை உரம் தொடர்பிலான வேலைத்திட்டத்தை அமுல்படுத்த முயற்சித்தமையினால், தனது 32 வருட அரசியல் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கின்றார்.

பெரும்போகத்தின் போது, இயற்கை உரத்தை பயன்படுத்துவது குறித்து, விவசாயிகள் எழுப்பும் குற்றச்சாட்டுக்கள் அநீதியானவை எனவும் அவர் கூறுகின்றார்.

எது எவ்வாறாயினும், இயற்கை உர பயன்பாடானது, நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் சிறந்ததொரு வேலைத்திட்டம் என அவர் கூறியுள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தை எதிர்வரும் காலத்தில் முன்னோக்கி கொண்டு செல்ல தான் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார். (TrueCeylon)



Source link

Related posts

“என்னைப் பார்த்து பயப்படுகிறார்” பொன்சேகாவுக்கு சரத் வீரசேகர பதிலடி

Rohan

ஜனநாயக முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் − ஜனாதிபதி உறுதி

Rohan

பூஸ்டர் ஒமிக்ரோனிலிருந்து 85 சதவீதம் பாதுகாக்கும்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy