Tamil news Sri Lanka

100, 101, 183 மார்க்க பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்


பஸ் போக்குவரத்து பிரச்சினை காரணமாக சில தனியார் பஸ் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன்படி பாணந்துறை – கொழும்பு கோட்டை (100) , மொறட்டுவ − கொழும்பு கோட்டை (101) மற்றும் பாணந்துறை − நுகேகொட (183) ஆகிய மார்க்கங்களில் சேவையில் ஈடுபடும் பஸ் ஊழியர்களே இவ்வாறு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். (TrueCeylon)



Source link

Related posts

ஜனவரி முதல் இதை கட்டாயம் செய்யுமாறு அமைச்சர் விடுத்த அவசர கோரிக்கை

Rohan

கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு l பேக்கரி உற்பத்தி பொருள் தயாரிப்பிற்கு இடையூறு

Rohan

இன்னும் முடிவெடுக்கப்படவில்லை – இராணுவத்தளபதி அறிவிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy