Tamil news Sri Lanka

திடீரென காணாமல் போன சிறுமி – பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்


நாவின்ன – மஹரகம பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியொருவ் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சிறுமி கடந்த 7ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளி;ன் ஊடாக, சிறுமி தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் மேலும் கூறுகின்றனர்.

பெயர் :- நேஹா கௌமதி ஹேரத்
வயது :- 15
சிறுமி தொடர்பிலான தகவல் :- 5 அடி 3 அங்கும் உயரம்
இறுதியாக அணிந்திருந்த ஆடை :- பச்சை நிறத்திலான ரிசேட் மற்றும் கருப்பு நிறத்திலான காற்சட்டை

சிறுமி தொடர்பிலான தகவல் கிடைக்கும் பட்சத்தில், அது குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி :- 071 8591645
மஹரகம பொலிஸ் நிலையம் :- 011 2850222 / 011 2850700



Source link

Related posts

தடுப்பூசி செலுத்தும் பிரதேசங்கள்

Rohan

மீண்டும் வெடித்துச் சிதறியது எரிவாயு சிலிண்டர்?? இன்று காலை இடம்பெற்ற அனர்த்தம்

Rohan

சிலிண்டர்களுக்கு புதிய ஸ்டிக்கர் ஒட்டப்படும் என லிட்ரோ நிறுவனம் உறுதி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy