Tamil news Sri Lanka

கொழும்பு கிறிஸ்தவ தேவாலயமொன்றிலிருந்து குண்டு மீட்பு


கொழும்பு − பொரள்ளை பகுதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொரள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (TrueCeylon)



Source link

Related posts

100 மீல்லிமீற்றர் பதிவாகும் பகுதிகள் தொடர்பான அறிவிப்பு (MAP)

Rohan

மிளகாய் தூள் பூசி கொடூரமாக சிறார்களை தாக்கிய தந்தை கைது (PHOTOS )

Rohan

பாகிஸ்தானில் மீண்டும் அசம்பாவிதம்! இந்து ஆலயத்தை சேதப்படுத்திய மர்ம நபர்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy