Tamil news Sri Lanka

வெள்ளவத்தையில் கரையொதுங்கிய தலையில்லா சடலம் (PHOTOS)


கொழும்பு – வெள்ளவத்தை கடலில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.

இந்த சடலம் இன்று காலை கரையொதுங்கியதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தலை இல்லாது காணப்படும் இந்த சடலம், முழுமையாக உருகுலைந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

ஆண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதுடன், குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (TrueCeylon)



Source link

Related posts

முச்சக்கரவண்டிகளுக்கு ஜனவரி 15 முதல் கட்டாய உத்தரவு

Rohan

விவசாயி ஆக மாறிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (படங்கள் இணைப்பு)

Rohan

EU வின் நிபந்தனைகளை நிறைவேற்ற SL திட்டம் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy