Tamil news Sri Lanka

திருமலை விபத்தில் 26 பேர் காயம் (PHOTO) – Trueceylon News (Tamil)


திருகோணமலை – மூதூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பாறையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ் ஒன்றும், டிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். (TrueCeylon)



Source link

Related posts

ருவன் விஜேவர்தன விடுத்த அதிரடி அறிவிப்பு l UNPக்குள் மீண்டும் பதவி மாற்றம் ஏற்படும் சாத்தியம்

Rohan

மேலும் 19 பேரை பலியெடுத்த கொரோனா!

Rohan

ஐந்து மாகாணங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை! பலத்த காற்று வீசும்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy