Tamil news Sri Lanka

சிறார்கள் உள்ளிட்ட 19 பேரின் உயிரை பலியெடுத்த தீ


அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரிலுள்ள தொடர்மாடி வீட்டுத் தொகுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சிறார்கள் உள்ளிட்ட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் 32 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் அதிகளவானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

19 மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்திலேயே தீ பரவியுள்ளதுடன், அனைத்து மாடிகளிலும் இருந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நிவ்யோர்க் நகரில் சுமார் 30 வருடங்களின் பின்னரே, தீ விபத்தொன்றில் பெருந்தொகையானோர் ஒரே சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளனர்.

වසර 30 කට පමණ පසු නිව්යෝර්ක් නුවර ගින්නකින් මෙතරම් මරණ සංඛ්‍යාවක් වාර්තා වූ පළමු අවස්ථාව මෙයයි.



Source link

Related posts

பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

Rohan

பால்மா பிரச்சினை எப்போது தீரும்? – Trueceylon News (Tamil)

Rohan

வீ.ஆனந்தசங்கரிக்கு கொவிட் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy