Tamil news Sri Lanka

கொழும்பு மற்றும் கொழும்பை சூழ கடும் போக்குவரத்து நெரிசல்


கொழும்பு மற்றும் கொழும்பை சூழவுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, கொழும்பிற்குள் பிரவேசிக்கும் புதிய களனி பாலம், நுகேகொடை, கொஹ{வளை மற்றும் நாவல ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு நகருக்குள் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைள் இன்று (10) முதல் வழமைக்கு திரும்பியுள்ளன.

அத்துடன், வார இறுதி விடுமுறையை நிறைவு செய்து, கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே, இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சாரதிகள் இயலுமான வரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். (TrueCeylon)



Source link

Related posts

மரக்கறிக்காகவும் மக்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்படும்

Rohan

இலங்கையில் அடுத்த வருடம் உணவுத் தட்டுப்பாடு? – விவசாய அமைச்சரின் பதில்

Rohan

யோஹானிக்கு அரசாங்கம் வழங்க திட்டமிட்டுள்ள பரிசு?

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy