Tamil news Sri Lanka

பானுக்கவிடம், நாமல் ராஜபக்ஸ அவசர கோரிக்கை – Trueceylon News (Tamil)


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வூ பெறவுள்ள எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் மீள சிந்தித்து பார்க்குமாறு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, இலங்கை கிரிக்கெட் அணி வீரர் பானுக்க ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இளைய விளையாட்டு வீரர் என்ற விதத்தில், நாட்டிற்காக விளையாட இன்னும் காலம் உள்ளமையினால், அவசர தீர்மானங்களை எடுப்பதற்கு பதிலாக சவால்களை வெற்றிக் கொண்டு முன்னோக்கி பயணிக்க வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ஸ கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வூ பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணி வீரர் பானுக்க ராஜபக்ஸ, நேற்று முன்தினம் திடீர் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிவிப்பு குறித்து, கருத்து தெரிவித்த போதே நாமல் ராஜபக்ஸ இதனைக் கூறியுள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

அமைச்சரின் உத்தரவையடுத்தே உவைஸ் மொஹமட் பதவி விலகினார்

Rohan

மதுபானசாலைகள் பூட்டு – Trueceylon News (Tamil)

Rohan

கொள்கலன் போக்குவரத்துக்கான கட்டணமும் அதிகரிப்பு – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy