Tamil news Sri Lanka

கடன் செலுத்துவதை மறுசீரமைக்குமாறு ஜனாதிபதி, சீனாவிடம் கோரிக்கை


இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக கடனை மீளச் செலுத்துவதை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தினால், அது நாட்டுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, சீன வெளிவிவகார அமைச்சர் வாங்; யிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும், சீன வெளிவிவகார அமைச்சரும் இடையில் இன்று (10) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. (TrueCeylon)



Source link

Related posts

மூன்று மாதங்களுக்கு முன்னர் ஓய்வை அறிவிக்க வேண்டும் – ஸ்ரீலங்கா கிரிக்கெட்

Rohan

கொழும்பின் சில பகுதிகளில் மீண்டும் மண்ணெண்ணெய் வண்டிகள்

Rohan

FACEBOOKயை வைத்து சீனா ஆடிய ஆட்டம் l 500 கணக்குகள் முடக்கம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy