Tamil news Sri Lanka

“மின் தடை ஏற்படும் சாத்தியம்” l தொழிற்சங்கம் எதிர்வு கூறுகின்றது


எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீண்டும் மின்தடை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளதாக மின்சார சபை தொழிற்சங்கம் எதிர்வு கூறுகின்றது.

இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்ஜன் ஜயலால் இதனைக் குறிப்பிடுகின்றார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த நிலையில், நீர் மின் உற்பத்தி குறைவடையும் பட்சத்தில், மின்சார தடை ஏற்படும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். (TrueCeylon)



Source link

Related posts

89 சிறார்கள் l 60 கர்ப்பிணித் தாய்மார்களை பலியெடுத்த கொவிட்

Rohan

வெளிநாட்டிலிருந்து வருகைத் தந்த தமிழ் பெண் திடீர் மாயம் – வீட்டில் இரத்தக்கறை (PHOTOS)

Rohan

மீண்டும் ஆபத்து – அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy