Tamil news Sri Lanka

கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் சட்டம் விரைவில்


பொது இடங்களுக்கு செல்லும் போது, கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக்குவதற்கான சட்டத்தை வகுக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.

இந்த அட்டையை வைத்திருப்பது ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், சில தவிர்க்க முடியாத காரணங்களினால் அந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில், தற்போது சட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)




Source link

Related posts

இலங்கையின் மத்திய பகுதியில் அதிகரிக்கும் காட்டு தீ

Rohan

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

Rohan

1000 ரூபா குறைவாக 15 பொருட்கள் ஒரே இடத்தில் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy