Tamil news Sri Lanka

கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு (பிரதேச விபரங்கள் இணைப்பு)


கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.

இதன்படி, நாளை மறுதினம் (08) காலை 8 மணி முதல் 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே மற்றும் கடுவளை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபை எல்லை, கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபை எல்லை ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

லாஃப் எரிவாயு நிறுவனத்தின் விசேட அறிவிப்பு

Rohan

இஸ்லாமிய பாட புத்தகங்களை மீளப் பெறுமாறு அதிரடி அறிவிப்பு

Rohan

கொழும்பில் நடு வீதியில் பொலிஸாரை கத்தியால் வெட்டிய நபர் கைது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy