Tamil news Sri Lanka

அரச ஊழியர்களின் ஓய்வூ தொடர்பில் இன்று (06) வெளியான விசேட சுற்று நிரூபம்


அரச ஊழியர்களின் ஓய்வூப் பெறும் வயதெல்லையை 65 வரை அதிகரிக்கும் சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறியின் கையெழுத்துடன் இந்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த சுற்று நிரூபம் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்று நிரூபத்தை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்.



Source link

Related posts

பொருட்களை திருடிய நபர், கத்தியால் கழுத்தை வெட்டி தற்கொலை

Rohan

சர்வதேச பாடசாலையொன்றில் 17 மாணவர்களுக்கு கொரோனா

Rohan

46 நாட்களில் 700ஐ தாண்டிய எரிவாயு வெடிப்புக்கள் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy