Tamil news Sri Lanka

BREAKING NEWS :- அதிபர்கள், ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கான புதிய சுற்று நிரூபம் வெளியானது


அதிபர்கள், ஆசியரியர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் ஆகிய சேவைகளுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான புதிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் J.J.ரத்னசிறியின் கையெழுத்துடன், இந்த சுற்று நிரூபம் வெளியிட்டுள்ளது. (TrueCeylon)

மேலதிக தகவல்களை அறிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்



Source link

Related posts

வாகன இறக்குமதி குறித்த ஜனாதிபதியின் நிலைபாடு வெளியானது

Rohan

4 அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம் – Trueceylon News (Tamil)

Rohan

CIDயின் 5வது மாடியில் பாய்ந்து தற்கொலை செய்த பெண் l விசாரணை ஆரம்பம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy