Tamil news Sri Lanka

12-15 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திகதி அறிவிப்பு


12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு கொவிட் – 19க்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

இதன்படி, எதிர்வரும் வெள்ளிகிழமை (07) முதல் இந்த வயதெல்லையை கொண்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (TrueCeylon)





Source link

Related posts

டிசம்பர் இறுதி வரை கடும் கட்டுப்பாடுகள்? l சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட கருத்து

Rohan

BREAKING NEWS :- பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியானது

Rohan

இந்திய வெளிவிவகார செயலாளருடன், ஜனாதிபதி என்ன பேசினார்? l முழு விபரம் இணைப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy