Tamil news Sri Lanka

ராஜித்த சேனாரத்னவிற்கு தொற்றியது கொரோனா – Trueceylon News (Tamil)


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்னவிற்கு, கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராஜித்த சேனாரத்னவிற்கு நடத்தப்பட்ட ரெபிட் அன்டீஜன் பரிசோதனையில், கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன, தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக அறிய முடிகின்றது.

ராஜித்த சேனாரத்னவுடன், கடந்த சில தினங்களாக நெருங்கி பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. (TrueCeylon)



Source link

Related posts

12,000 குடும்பங்களை உடனடியாக வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு மஹிந்த அதிரடி உத்தரவு

Rohan

மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து? l எப்போது, எவ்வாறு, எப்படி, ஆரம்பிக்கப்படும்?

Rohan

சிவனொளிபாதமலை அடிவாரத்தில் தீ வைத்துக்கொண்ட நபர் – நடந்தது என்ன?

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy